Dhammadāyādasuttaதம்மத்தின் வாரிசுகள்
Evaṁ me sutaṁ—
evaṁ me → evamme (th) | evaṁ me → evam-me (pts)நான் இவ்வாறாகக் கேட்டேன்.
ekaṁ samayaṁ bhagavā sāvatthiyaṁ viharati jetavane anāthapiṇḍikassa ārāme.ஒரு சமயம் புத்தர் சிராவஸ்தி நகரத்தின் அருகே இருந்த ஜேதவனத்தில் அனாதபிண்டிகர் அமைத்த விகாரையில் தங்கியிருந்தார்.
Tatra kho bhagavā bhikkhū āmantesi:அச்சமயம் புத்தர் பிக்குகளைப் பார்த்து அழைத்தார்.
“bhikkhavo”ti.
bhikkhavoti → bhikkhavo ti (pts)“பிக்குகளே!”
“Bhadante”ti te bhikkhū bhagavato paccassosuṁ.
bhadanteti → bhadante ti (pts)அவர்களும், “ஆம் ததாகதரே” என்று பதில் அளித்தனர்.
Bhagavā etadavoca:
etadavoca → etad-avoca (pts)புத்தர் சொன்னார்,
“Dhammadāyādā me, bhikkhave, bhavatha, mā āmisadāyādā.பிக்குகளே, எனது போதனைகளுக்கு (தம்மத்திற்கு) வாரிசுகளாக இருங்கள் எனது உலகியல் உடமைகளுக்கு வாரிசுகளாக இருக்க வேண்டாம்.
Atthi me tumhesu anukampā:உங்கள் மீதுள்ள பரிவினால்,
‘kinti me sāvakā dhammadāyādā bhaveyyuṁ, no āmisadāyādā’ti.
āmisadāyādāti → āmisadāyādā ti (pts)‘எப்படி எனது சீடர்கள் எனது உலகியல் உடமைகளுக்கு வாரிசுகளாக இல்லாமல், எனது போதனைகளுக்கு (தம்மத்திற்கு)வாரிசுகளாக மாறுவார்கள்?’ என்று சிந்திக்கிறேன்.
Tumhe ca me, bhikkhave, āmisadāyādā bhaveyyātha no dhammadāyādā, tumhepi tena ādiyā bhaveyyātha:
ādiyā → ādissā (bj, sya-all, pts1ed) | ādiyā → ādissā (pts) | ādiyā → ādissā (cck: sī. syā. pī.) | tumhepi → tumhe pi (pts)பிக்குகளே, நீங்கள் எனது போதனைகளுக்கு (தம்மத்திற்கு) வாரிசுகளாக மாறாமல், எனது உலகியல் உடமைகளுக்கு வாரிசுகளாக இருந்தால்,
‘āmisadāyādā satthusāvakā viharanti, no dhammadāyādā’ti;
dhammadāyādāti → dhammadāyādā (bjt) | satthusāvakā → satthu sāvakā (th, pts) | dhammadāyādāti → dhammadāyādā ti (pts)‘இந்தச் சீடர்கள் ஆசிரியரின் தம்மத்திற்கு வாரிசுகளாக இல்லாமல் அவரின் உலகியல் உடமைகளுக்கு வாரிசுகளாக உள்ளனர்’ என்று குற்றம் சாட்டப்படுவீர்கள்.
ahampi tena ādiyo bhaveyyaṁ:
ādiyo → ādisso (bj, sya-all, pts) | ahampi → aham-pi (pts)மேலும் நானும்,
‘āmisadāyādā satthusāvakā viharanti, no dhammadāyādā’ti.
satthusāvakā → satthu sāvakā (th, pts) | dhammadāyādāti → dhammadāyādā ti (pts)‘இந்த ஆசிரியரின் சீடர்கள்,தம்மத்திற்கு வாரிசுகளாக இல்லாமல் அவரின் உலகியல் உடமைகளுக்கு வாரிசுகளாக உள்ளனர்’ என்று குற்றம் சாட்டப்படுவேன்.
Tumhe ca me, bhikkhave, dhammadāyādā bhaveyyātha, no āmisadāyādā, tumhepi tena na ādiyā bhaveyyātha:
ādiyā → ādissā (bj, sya-all, pts) | tumhepi → tumhe pi (pts)நீங்கள் எனது உலகியல் உடமைகளுக்கு வாரிசுகளாக மாறாமல், எனது போதனைகளுக்கு (தம்மத்திற்கு) வாரிசுகளாக இருந்தால்,
‘dhammadāyādā satthusāvakā viharanti, no āmisadāyādā’ti;
satthusāvakā → satthu sāvakā (th, pts) | āmisadāyādāti → āmisadāyādā ti (pts)‘இந்தச் சீடர்கள் ஆசிரியரின் தம்மத்திற்கு வாரிசுகளாக இல்லாமல் அவரின் உலகியல் உடமைகளுக்கு வாரிசுகளாக உள்ளனர்’ என்று குற்றம் சாட்டப்பட மாட்டீர்கள்.
ahampi tena na ādiyo bhaveyyaṁ:
ādiyo → ādisso (bj, sya-all, pts) | ahampi → aham-pi (pts)மேலும் நானும்,
‘dhammadāyādā satthusāvakā viharanti, no āmisadāyādā’ti.
dhammadāyādā satthusāvakā → dhammādāyādā satthu sāvakā (sya-all) | āmisadāyādāti → āmisadāyādā ti (pts)‘இந்த ஆசிரியரின் சீடர்கள்,தம்மத்திற்கு வாரிசுகளாக இல்லாமல் அவரின் உலகியல் உடமைகளுக்கு வாரிசுகளாக உள்ளனர்’ என்று குற்றம் சாட்டப்பட மாட்டேன்.
Tasmātiha me, bhikkhave, dhammadāyādā bhavatha, mā āmisadāyādā.
tasmātiha → tasmā tiha (bjt)எனவே பிக்குகளே, எனது போதனைகளுக்கு (தம்மத்திற்கு) வாரிசுகளாக இருங்கள். எனது உலகியல் உடமைகளுக்கு வாரிசுகளாக இருக்க வேண்டாம்.
Atthi me tumhesu anukampā:உங்கள் மீதுள்ள பரிவினால்,
‘kinti me sāvakā dhammadāyādā bhaveyyuṁ, no āmisadāyādā’ti.
dhammadāyādā → dhammādāyādā (sya-all) | āmisadāyādāti → āmisadāyādā ti (pts)‘எப்படி எனது சீடர்கள் எனது உலகியல் உடமைகளுக்கு வாரிசுகளாக இல்லாமல், எனது போதனைகளுக்கு (தம்மத்திற்கு)வாரிசுகளாக மாறுவார்கள்?’ என்று சிந்திக்கிறேன்.
Idhāhaṁ, bhikkhave, bhuttāvī assaṁ pavārito paripuṇṇo pariyosito suhito yāvadattho;நான் தானமாகப் பெற்ற உணவை உண்டு முடித்து, வயிறு நிறைந்து, போதுமான அளவு திருப்தியடைந்து, மேலும் உணவு வேண்டாம் என்று மறுத்து, முழுமையாக நிறைவு பெற்ற நிலையில்,
siyā ca me piṇḍapāto atirekadhammo chaḍḍanīyadhammo.
chaḍḍanīyadhammo → chaḍḍiyadhammo (bj, sya-all, pts) | chaḍḍanīyadhammo → chaḍḍiyadhammo (cck: sī. syā. pī.)மீதமுள்ள கொஞ்சம் உணவு வீணாகக் கொட்டப்படும் நிலையில் உள்ளது என்று கொள்வோம்.
Atha dve bhikkhū āgaccheyyuṁ jighacchādubbalyaparetā.
jighacchādubbalya → jighacchādubballa (cck: sī. pī.) | jighacchādubbalyaparetā → jighacchādubbalya paretā (my)அப்போது பசியால் பலவீனமடைந்த, இரண்டு சீடர்கள் வந்தால்
Tyāhaṁ evaṁ vadeyyaṁ:நான் அவர்களிடம்
‘ahaṁ khomhi, bhikkhave, bhuttāvī pavārito paripuṇṇo pariyosito suhito yāvadattho;
khomhi → kho mhi (pts)‘நான் உணவை உண்டு முடித்து, வயிறு நிறைந்து, போதுமான அளவு திருப்தியடைந்து, மேலும் உணவு வேண்டாம் என்று மறுத்து, முழுமையாக நிறைவு பெற்றுவிட்டேன்.
atthi ca me ayaṁ piṇḍapāto atirekadhammo chaḍḍanīyadhammo.
chaḍḍanīyadhammo → chaḍḍiyadhammo (bj, sya-all, pts)மீதமுள்ள கொஞ்சம் உணவு வீணாகக் கொட்டப்படும் நிலையில் உள்ளது.
Sace ākaṅkhatha, bhuñjatha, no ce tumhe bhuñjissatha, idānāhaṁ appaharite vā chaḍḍessāmi, appāṇake vā udake opilāpessāmī’ti.
tumhe bhuñjissatha → sace tumhe na bhuñjissatha (bj, sya-all, pts1ed) | no ce → sace (bj, sya-all, pts) | tumhe → tumhe na (bj, sya-all, pts) | bhuñjissatha → sace tumhe na bhuñjissatha (cck: sī. syā. pī.)நீங்கள் விரும்பினால் அதை உண்ணுங்கள். இல்லாவிடில் இவ்வுணவை நான் கட்டாந்தரையிலோ, உயிரினங்கள் வாழாத நீரிலோ காட்டிவிடுவேன்’ என்று சொல்வேன்.
Tatrekassa bhikkhuno evamassa:
tatrekassa → tatthekassa (sya-all) | tatrekassa → tatr ekassa (pts) | evamassa → evam-assa (pts)அப்போது ஒரு பிக்கு,
‘bhagavā kho bhuttāvī pavārito paripuṇṇo pariyosito suhito yāvadattho;புத்தர் வேண்டிய அளவு உண்டுவிட்டு மேலும் உணவு வேண்டாம் என்று கூறிவிட்டார்.
atthi cāyaṁ bhagavato piṇḍapāto atirekadhammo chaḍḍanīyadhammo.
chaḍḍanīyadhammo → chaḍḍiyadhammo (bj, sya-all, pts)ஆனாலும் வீணாகக் கொட்டபட வேண்டிய நிலையில் சிறிதளவு உணவு உள்ளது.
Sace mayaṁ na bhuñjissāma, idāni bhagavā appaharite vā chaḍḍessati, appāṇake vā udake opilāpessati.நாம் அதை உண்ணாவிட்டால் அந்த உணவு வீணாகக் கொட்டப்படும்.
Vuttaṁ kho panetaṁ bhagavatā:
panetaṁ → pan etaṁ (pts)ஆனால் புத்தர்,
“dhammadāyādā me, bhikkhave, bhavatha, mā āmisadāyādā”ti.
āmisadāyādāti → āmisadāyādā ti (ms2005, pts)பிக்குகளே, எனது போதனைகளுக்கு (தம்மத்திற்கு) வாரிசுகளாக இருங்கள் எனது உலகியல் உடமைகளுக்கு வாரிசுகளாக இருக்க வேண்டாம் என்றும் கூறி உள்ளார்.
Āmisaññataraṁ kho panetaṁ, yadidaṁ piṇḍapāto.
panetaṁ → pan etaṁ (pts)இவ்வுணவு உலகியல் கடமைகளில் ஒன்று.
Yannūnāhaṁ imaṁ piṇḍapātaṁ abhuñjitvā imināva jighacchādubbalyena evaṁ imaṁ rattindivaṁ vītināmeyyan’ti.
rattindivaṁ → rattidivaṁ (mr) | imināva jighacchādubbalyena → iminā jighacchādubballena (pts) | rattindivaṁ → rattidivaṁ (cck: ka.) | yannūnāhaṁ → yaṁnūnāhaṁ (my) | jighacchādubbalyena → jighacchā dubbalyena (th) | yannūnāhaṁ → yan-nūnāhaṁ (pts) | vītināmeyyanti → vītināmeyyan-ti (pts)எனவே, நாம் இவ்வுணவை உண்ணாமல் பசியோடும்,பலவீனத்தோடும் இன்றைய பகல் மற்றும் இரவை ஏன் கழிக்கக் கூடாது? என எண்ணி
So taṁ piṇḍapātaṁ abhuñjitvā teneva jighacchādubbalyena evaṁ taṁ rattindivaṁ vītināmeyya.
teneva jighacchādubbalyena → ten eva jighacchādubballena (pts) | jighacchādubbalyena → jighacchā dubbalyena (th)அவ்வாறே செய்தார்.
Atha dutiyassa bhikkhuno evamassa:
evamassa → evam-assa (pts)அப்போது இரண்டாவது பிக்கு,
‘bhagavā kho bhuttāvī pavārito paripuṇṇo pariyosito suhito yāvadattho;புத்தர் வேண்டிய அளவு உண்டுவிட்டு மேலும் உணவு வேண்டாம் என்று கூறிவிட்டார்.
atthi cāyaṁ bhagavato piṇḍapāto atirekadhammo chaḍḍanīyadhammo.
chaḍḍanīyadhammo → chaḍḍiyadhammo (bj, sya-all, pts)ஆனாலும் வீணாகக் கொட்டபட வேண்டிய நிலையில் சிறிதளவு உணவு உள்ளது.
Sace mayaṁ na bhuñjissāma, idāni bhagavā appaharite vā chaḍḍessati, appāṇake vā udake opilāpessati.நாம் அதை உண்ணாவிட்டால் அந்த உணவு வீணாகக் கொட்டப்படும்.
Yannūnāhaṁ imaṁ piṇḍapātaṁ bhuñjitvā jighacchādubbalyaṁ paṭivinodetvā evaṁ imaṁ rattindivaṁ vītināmeyyan’ti.
paṭivinodetvā → paṭivinetvā (bj, pts1ed) | jighacchādubbalyaṁ paṭivinodetvā → jighacchādubballaṁ paṭivinetvā (pts) | paṭivinodetvā → paṭivinetvā (cck: sī. syā. pī.) | yannūnāhaṁ → yaṁnūnāhaṁ (my) | jighacchādubbalyaṁ → jighacchā dubbalyaṁ (th) | yannūnāhaṁ → yan-nūnāhaṁ (pts) | vītināmeyyanti → vītināmeyyan-ti (pts)நாம் ஏன் இவ்வுணவை உண்டு,பசியையும், பலவீனத்தையும் போக்கி இன்றைய பகல் மற்றும் இரவைக் கழிக்கக் கூடாது? என எண்ணி,
So taṁ piṇḍapātaṁ bhuñjitvā jighacchādubbalyaṁ paṭivinodetvā evaṁ taṁ rattindivaṁ vītināmeyya.
paṭivinodetvā → paṭivinetvā (bj) | taṁ → (bj) | jighacchādubbalyaṁ paṭivinodetvā → jighacchādubballaṁ paṭivinetvā (pts)அவ்வாறே செய்தார்.
Kiñcāpi so, bhikkhave, bhikkhu taṁ piṇḍapātaṁ bhuñjitvā jighacchādubbalyaṁ paṭivinodetvā evaṁ taṁ rattindivaṁ vītināmeyya, atha kho asuyeva me purimo bhikkhu pujjataro ca pāsaṁsataro ca.
paṭivinodetvā → paṭivinetvā (bj) | jighacchādubbalyaṁ paṭivinodetvā → jighacchādubballaṁ paṭivinetvā (pts) | jighacchādubbalyaṁ → jighacchā dubbalyaṁ (th) | asuyeva → asu yeva (pts)இவ்வாறாக அவர் உணவை உண்டு தன் பசியையும், பலவீனத்தையும் போக்கி அன்றைய பகல் மற்றும் இரவைக் கழித்தார் என்றாலும், முதல் பிக்குவே போற்றுதலுக்கும், பாராட்டுக்களுக்கும் உரியவராக உள்ளார்.
Taṁ kissa hetu?அதன் காரணம் என்ன?
Tañhi tassa, bhikkhave, bhikkhuno dīgharattaṁ appicchatāya santuṭṭhiyā sallekhāya subharatāya vīriyārambhāya saṁvattissati.
tañhi → taṁhi (bjt) | vīriyārambhāya → viriyārambhāya (bjt, th, pts) | tañhi → taṁ hi (pts)ஏனெனில், அந்த பிக்குவின் இச்செயல் அவருக்கு, நீண்ட காலத்திற்குக் குறைந்த தேவைகளோடு வாழும் பண்பு, கிடைப்பதில் மனநிறைவு கொள்ளும் பண்பு, மனமாசுக்களை அழிக்கும் பண்பு, பிறருக்கு சுமையாக அல்லாது எளிமையாக வாழும் பண்பு, விடாமுயற்சியுடன் தன் ஆன்மீகப் பயணத்தைத் தொடரும் பண்பு ஆகியவற்றை அளிக்கும்.
Tasmātiha me, bhikkhave, dhammadāyādā bhavatha, mā āmisadāyādā.
me → (bj)எனவே பிக்குகளே, எனது போதனைகளுக்கு (தம்மத்திற்கு) வாரிசுகளாக இருங்கள். எனது உலகியல் உடமைகளுக்கு வாரிசுகளாக இருக்க வேண்டாம்.
Atthi me tumhesu anukampā:உங்கள் மீதுள்ள பரிவினால்,
‘kinti me sāvakā dhammadāyādā bhaveyyuṁ, no āmisadāyādā’”ti.
āmisadāyādāti → āmisadāyādā ti (pts)‘எப்படி எனது சீடர்கள் எனது உலகியல் உடமைகளுக்கு வாரிசுகளாக இல்லாமல், எனது போதனைகளுக்கு (தம்மத்திற்கு)வாரிசுகளாக மாறுவார்கள்?’ என்று சிந்திக்கிறேன்.
Idamavoca bhagavā.
idamavoca → idam-avoca (pts)என்று புத்தர் கூறினார்.
Idaṁ vatvāna sugato uṭṭhāyāsanā vihāraṁ pāvisi.
vatvāna → vatvā (bj, pts1ed) | vatvāna → vatvā (sī. pī.) evamīdisesu ṭhānesu (cck note) | vatvāna → vatvā (sya-all: sī.) | uṭṭhāyāsanā → uṭṭhāy āsanā (pts)இவ்வாறு கூறிவிட்டு ததாகதர் எழுந்து, தன் உறவிடத்துக்குள் நுழைந்தார்.
Tatra kho āyasmā sāriputto acirapakkantassa bhagavato bhikkhū āmantesi:அவர் சென்றவுடன், அவரின் முதன்மைச் சீடர்வணக்கத்திற்குரிய சாரிபுத்தர் பிக்குகளை நோக்கி,
“āvuso bhikkhave”ti.
bhikkhaveti → bhikkhavoti (bj, sya-all) | bhikkhaveti āvusoti → bhikkhavo ti āvuso ti (pts)‘மதிப்பிற்குரிய சகோதர பிக்குகளே! ’ என்றார்.
“Āvuso”ti kho te bhikkhū āyasmato sāriputtassa paccassosuṁ.
kho → (sya-all) | āvusoti → āvuso ti (pts)‘மதிப்பிற்குரிய சாரிபுத்திரரே’ என அவர்கள் பதிலளித்தனர்.
Āyasmā sāriputto etadavoca:
etadavoca → etad-avoca (pts)அப்போது சார்புத்திரர்,
“Kittāvatā nu kho, āvuso, satthu pavivittassa viharato sāvakā vivekaṁ nānusikkhanti, kittāvatā ca pana satthu pavivittassa viharato sāvakā vivekamanusikkhantī”ti?
vivekamanusikkhantīti → vivekam-anusikkhantīti (pts)‘சகோதரர்களே,ஆசிரியர் தனிமையில் வாழும்போது, எப்படி சீடர்கள் அந்தத் தனிமையைப் பின்பற்றிக் கற்றுக்கொள்ளத் தவறுகிறார்கள்? மேலும், எப்படி சீடர்கள் அந்தத் தனிமையைப் பின்பற்றி அதனைக் கற்றுக்கொள்கிறார்கள்?’ என்று கேட்டார்.
“Dūratopi kho mayaṁ, āvuso, āgacchāma āyasmato sāriputtassa santike etassa bhāsitassa atthamaññātuṁ.
āgacchāma → āgaccheyyāma (bj, sya-all, pts) | dūratopi → dūrato pi (bjt, pts)‘மதிப்புக்குரிய சாரிபுத்திரரின் முன்னிலையில் இதன் ஆழமான பொருளை அறிய நாங்கள் எவ்வளவு பெரிய தூரத்தையும் கடந்து வருவோம்.
Sādhu vatāyasmantaṁyeva sāriputtaṁ paṭibhātu etassa bhāsitassa attho;
vatāyasmantaṁyeva → vat āyasmantaṁ yeva (pts)எனவே மதிப்பிற்குரிய சார்புத்திரர் அவர்களே இதன் பொருளை விளக்கிக் கூறினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
āyasmato sāriputtassa sutvā bhikkhū dhāressantī”ti.நீங்கள் சொல்வதைக் கவனமுடன் கேட்டு மனதில் பதிய வைப்போம்’ என்றனர்.
“Tena hāvuso, suṇātha, sādhukaṁ manasi karotha, bhāsissāmī”ti.
tena hāvuso → tenahāvuso (bjt, th) | manasi karotha → manasikarotha (th, pts) | hāvuso → h āvuso (pts)சாரிபுத்திரரும், ‘சகோதரர்களே, உங்கள் மனதை ஒருமுகப்படுத்திக் கவனமாக நான் சொல்வதைக் கேளுங்கள்”, என்று கூறினார்.
“Evamāvuso”ti kho te bhikkhū āyasmato sāriputtassa paccassosuṁ.
evamāvusoti → evamāvuso ti (bjt) | evamāvusoti → evam-āvuso ti (pts)அவர்கள் “அப்படியே செய்கிறோம் மதிப்பிற்குரியவரே”, என்று சாரிபுத்திரருக்குப் பதிலுரைத்தனர்.
Āyasmā sāriputto etadavoca:
etadavoca → etad-avoca (pts)அப்போது சார்புத்திரர்,
“Kittāvatā nu kho, āvuso, satthu pavivittassa viharato sāvakā vivekaṁ nānusikkhanti?
kittāvatā nu kho → idh (pts)‘சகோதரர்களே,ஆசிரியர் தனிமையில் வாழும்போது, எப்படி சீடர்கள் அந்தத் தனிமையைப் பின்பற்றிக் கற்றுக்கொள்ளத் தவறுகிறார்கள்?
Idhāvuso, satthu pavivittassa viharato sāvakā vivekaṁ nānusikkhanti,‘ இதோ சகோதரர்களே,ஆசிரியர் தனிமையில் வாழும்போது, சீடர்கள் அந்தத் தனிமையைப் பின்பற்றிக் கற்றுக்கொள்ளத் தவறுகிறார்கள்.
yesañca dhammānaṁ satthā pahānamāha, te ca dhamme nappajahanti,
yesañca → yesañ-ca (pts) | pahānamāha → pahānam-āha (pts) | nappajahanti → na-ppajahanti (pts)மேலும் எவற்றையெல்லாம் முற்றிலுமாகக் கைவிடுமாறு ஆசிரியர் கூறினாரோ, அந்தத் தீய குணங்களை அவர்கள் கைவிடாமல் இருக்கிறார்கள்.
bāhulikā ca honti, sāthalikā, okkamane pubbaṅgamā, paviveke nikkhittadhurā.
bāhulikā → bāhullikā (sya-all) | sāthalikā → sāthilikā (sya-all) | bāhulikā → bāhullikā (cck: syā.) | sāthilikā → sāthalikā (sya-all: sī.)அவர்கள் ஆடம்பரத்தை நாடுகிறவர்களாகவும், சோம்பேறிகளாகவும், பின் வாங்குவதில் முதன்மையானவர்களாகவும், தனிமை என்னும் கடமையைக் கைவிட்டவர்களாகவும் இருக்கிறார்கள்
Tatrāvuso, therā bhikkhū tīhi ṭhānehi gārayhā bhavanti.
tatrāvuso → tatr āvuso (pts)எனில், அவ்வாறு இருக்கும் மூத்த பிக்குகள் மூன்று வகையில் நிந்தனைக்கு உள்ளாகிறார்கள்.
‘Satthu pavivittassa viharato sāvakā vivekaṁ nānusikkhantī’ti—ஆசிரியர் தனிமையில் வாழும்போது, அந்தத் தனிமையைப் பின்பற்றிக் கற்றுக்கொள்ளத் தவறிய சீடர்கள் என்ற
iminā paṭhamena ṭhānena therā bhikkhū gārayhā bhavanti.முதல் காரணத்தால் அந்த பிக்குகள் நிந்தனைக்கு உள்ளாகிறார்கள்.
‘Yesañca dhammānaṁ satthā pahānamāha te ca dhamme nappajahantī’ti—
yesañca → yesañ-ca (pts) | pahānamāha → pahānam-āha (pts) | nappajahantīti → na-ppajahantīti (pts)எவற்றையெல்லாம் முற்றிலுமாகக் கைவிடுமாறு ஆசிரியர் கூறினாரோ, அந்தத் தீய குணங்களை அவர்கள் கைவிடாமல் இருக்கும் சீடர்கள் என்ற
iminā dutiyena ṭhānena therā bhikkhū gārayhā bhavanti.இரண்டாவது காரணத்தால் அந்த மூத்த பிக்குகள் நிந்தனைக்கு உள்ளாகிறார்கள்.
‘Bāhulikā ca, sāthalikā, okkamane pubbaṅgamā, paviveke nikkhittadhurā’ti—
sāthalikā → sāthilikā (sya-all) | bāhulikā → bāhullikā (th) | nikkhittadhurāti → nikkhittadhurā ti (pts)அவர்கள் ஆடம்பரத்தை நாடுகிறவர்களாகவும், சோம்பேறிகளாகவும், பின் வாங்குவதில் முதன்மையானவர்களாகவும், தனிமை என்னும் கடமையைக் கைவிட்ட சீடர்களாகவும் இருக்கிறார்கள் என்ற
iminā tatiyena ṭhānena therā bhikkhū gārayhā bhavanti.மூன்றாவது காரணத்தால் அந்த மூத்த பிக்குகள் நிந்தனைக்கு உள்ளாகிறார்கள்.
Therā, āvuso, bhikkhū imehi tīhi ṭhānehi gārayhā bhavanti.
āvuso → hāvuso (bj, sya-all) | + → h (pts)இந்த மூன்று காரணங்களால் மூத்த பிக்குகள் நிந்தனைக்கு உள்ளாகிறார்கள்.
Tatrāvuso, majjhimā bhikkhū …pe…
tatrāvuso → tatr āvuso (pts)இதேபோல் மஜ்ஜிம பிக்கு எனும் இடைநிலை பிக்குகளும்…
navā bhikkhū tīhi ṭhānehi gārayhā bhavanti.நவா பிக்கு எனப்படும் இளைய பிக்குகளும் இதே மூன்று காரணங்களுக்காக நிந்தனைக்கு உள்ளாகிறார்கள் .
‘Satthu pavivittassa viharato sāvakā vivekaṁ nānusikkhantī’ti—ஆசிரியர் தனிமையில் வாழும்போது, அந்தத் தனிமையைப் பின்பற்றிக் கற்றுக்கொள்ளத் தவறிய சீடர்கள் என்ற
iminā paṭhamena ṭhānena navā bhikkhū gārayhā bhavanti.முதல் காரணத்தால் இளைய பிக்குகள் நிந்தனைக்கு உள்ளாகிறார்கள்.
‘Yesañca dhammānaṁ satthā pahānamāha te ca dhamme nappajahantī’ti—
yesañca → yesañ-ca (pts) | pahānamāha → pahānam-āha (pts) | nappajahantīti → na-ppajahantīti (pts)எவற்றையெல்லாம் முற்றிலுமாகக் கைவிடுமாறு ஆசிரியர் கூறினாரோ, அந்தத் தீய குணங்களை அவர்கள் கைவிடாமல் இருக்கும் சீடர்கள் என்ற
iminā dutiyena ṭhānena navā bhikkhū gārayhā bhavanti.இரண்டாவது காரணத்தால் இளைய பிக்குகள் நிந்தனைக்கு உள்ளாகிறார்கள்.
‘Bāhulikā ca honti, sāthalikā, okkamane pubbaṅgamā, paviveke nikkhittadhurā’ti—
honti → (bj, pts) | sāthalikā → sāthalikā ca (bj) | honti sāthalikā → sāthilikā (sya-all) | bāhulikā → bāhullikā (th) | nikkhittadhurāti → nikkhittadhurā ti (pts)அவர்கள் ஆடம்பரத்தை நாடுகிறவர்களாகவும், சோம்பேறிகளாகவும், பின் வாங்குவதில் முதன்மையானவர்களாகவும், தனிமை என்னும் கடமையைக் கைவிட்ட சீடர்களாகவும் இருக்கிறார்கள் என்ற
iminā tatiyena ṭhānena navā bhikkhū gārayhā bhavanti.மூன்றாவது காரணத்தால் இளைய பிக்குகள் நிந்தனைக்கு உள்ளாகிறார்கள்.
Navā, āvuso, bhikkhū imehi tīhi ṭhānehi gārayhā bhavanti.
āvuso → hāvuso (bj, sya-all) | + → h (pts)இளைய பிக்குகள் இந்த மூன்று காரணங்களால் நிந்தனைக்கு உள்ளாகிறார்கள்.
Ettāvatā kho, āvuso, satthu pavivittassa viharato sāvakā vivekaṁ nānusikkhanti.
kho āvuso → (bj)இதுவே ஆசிரியர் தனிமையில் வாழும்போது, எவ்வாறு சீடர்கள் அந்தத் தனிமையைப் பின்பற்றிக் கற்றுக்கொள்ளத் தவறுகிறார்கள் என்பதாகும்.
Kittāvatā ca panāvuso, satthu pavivittassa viharato sāvakā vivekamanusikkhanti?
panāvuso → pana (pts)மேலும் சகோதரர்களே,ஆசிரியர் தனிமையில் வாழும்போது, எப்படி சீடர்கள் அந்தத் தனிமையைப் பின்பற்றி அதனைக் கற்றுக்கொள்கிறார்கள்?’
Idhāvuso, satthu pavivittassa viharato sāvakā vivekamanusikkhanti—
idhāvuso → idh āvuso (pts) | vivekamanusikkhanti → vivekam-anusikkhanti (pts)‘ இதோ சகோதரர்களே,ஆசிரியர் தனிமையில் வாழும்போது, சீடர்கள் அந்தத் தனிமையைப் பின்பற்றிக் கற்றுக்கொள்கிறார்கள்.
yesañca dhammānaṁ satthā pahānamāha te ca dhamme pajahanti;
yesañca → yesañ-ca (pts) | pahānamāha → pahānam-āha (pts)மேலும் எவற்றையெல்லாம் முற்றிலுமாகக் கைவிடுமாறு ஆசிரியர் கூறினாரோ, அந்தத் தீய குணங்களை அவர்கள் கைவிடுகிறார்கள் .
na ca bāhulikā honti, na sāthalikā okkamane nikkhittadhurā paviveke pubbaṅgamā.
sāthalikā → sāthilikā (sya-all) | bāhulikā → bāhullikā (th)அவர்கள் ஆடம்பரத்தை நாடாமலும், சோம்பேறித்தனம் இல்லாமலும், நோக்கத்திலிருந்து பின்வாங்காமலும் , தனிமை என்னும் கடமையைக் கைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
Tatrāvuso, therā bhikkhū tīhi ṭhānehi pāsaṁsā bhavanti.
tatrāvuso → tatr āvuso (pts)எனில், அவ்வாறு இருக்கும் மூத்த பிக்குகள் மூன்று வகையில் பாராட்டத்தக்கவர்களாகிறார்கள்.
‘Satthu pavivittassa viharato sāvakā vivekamanusikkhantī’ti—
vivekamanusikkhantīti → vivekam-anusikkhantīti (pts)ஆசிரியர் தனிமையில் வாழும்போது, அந்தத் தனிமையைப் பின்பற்றிக் கற்றுக்கொண்ட சீடர்கள் என்ற
iminā paṭhamena ṭhānena therā bhikkhū pāsaṁsā bhavanti.முதல் காரணத்தால் அந்த மூத்த பிக்குகள் பாராட்டத்தக்கவர்களாகிறார்கள்.
‘Yesañca dhammānaṁ satthā pahānamāha te ca dhamme pajahantī’ti—
yesañca → yesañ-ca (pts) | pahānamāha → pahānam-āha (pts)மேலும் எவற்றையெல்லாம் முற்றிலுமாகக் கைவிடுமாறு ஆசிரியர் கூறினாரோ, அந்தத் தீய குணங்களை அவர்கள் கைவிட்டுவிட்டார்கள் என்ற
iminā dutiyena ṭhānena therā bhikkhū pāsaṁsā bhavanti.இரண்டாவது காரணத்தால் அந்த மூத்த பிக்குகள் பாராட்டத்தக்கவர்களாகிறார்கள்.
‘Na ca bāhulikā, na sāthalikā okkamane nikkhittadhurā paviveke pubbaṅgamā’ti—
sāthalikā → sāthilikā (sya-all) | bāhulikā → bāhullikā (th) | pubbaṅgamāti → pubbaṅgamā ti (pts)அவர்கள் ஆடம்பரத்தை நாடாமலும், சோம்பேறித்தனம் இல்லாமலும், நோக்கத்திலிருந்து பின்வாங்காமலும் , தனிமை என்னும் கடமையைக் கைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற
iminā tatiyena ṭhānena therā bhikkhū pāsaṁsā bhavanti.மூன்றாவது காரணத்தால் அந்த மூத்த பிக்குகள் பாராட்டத்தக்கவர்களாகிறார்கள்.
Therā, āvuso, bhikkhū imehi tīhi ṭhānehi pāsaṁsā bhavanti.
āvuso → hāvuso (bj, sya-all) | + → h (pts)இந்த மூன்று காரணங்களால் மூத்த பிக்குகள் பாராட்டத்தக்கவர்களாகிறார்கள்.
Tatrāvuso, majjhimā bhikkhū …pe…
tatrāvuso → tatr āvuso (pts)இதேபோல் மஜ்ஜிம பிக்கு எனும் இடைநிலை பிக்குகளும்…
navā bhikkhū tīhi ṭhānehi pāsaṁsā bhavanti.நவா பிக்கு எனப்படும் இளைய பிக்குகளும் இதே மூன்று காரணங்களுக்காக பாராட்டத்தக்கவர்களாகிறார்கள் .
‘Satthu pavivittassa viharato sāvakā vivekamanusikkhantī’ti—ஆசிரியர் தனிமையில் வாழும்போது, அந்தத் தனிமையைப் பின்பற்றிக் கற்றுக்கொண்ட சீடர்கள் என்ற
iminā paṭhamena ṭhānena navā bhikkhū pāsaṁsā bhavanti.முதல் காரணத்தால் அந்த இளைய பிக்குகள் பாராட்டத்தக்கவர்களாகிறார்கள்.
‘Yesañca dhammānaṁ satthā pahānamāha te ca dhamme pajahantī’ti—
yesañca → yesañ-ca (pts)மேலும் எவற்றையெல்லாம் முற்றிலுமாகக் கைவிடுமாறு ஆசிரியர் கூறினாரோ, அந்தத் தீய குணங்களை அவர்கள் கைவிட்டுவிட்டார்கள் என்ற
iminā dutiyena ṭhānena navā bhikkhū pāsaṁsā bhavanti.இரண்டாவது காரணத்தால் அந்த இளைய பிக்குகள் பாராட்டத்தக்கவர்களாகிறார்கள்.
‘Na ca bāhulikā, na sāthalikā okkamane nikkhittadhurā paviveke pubbaṅgamā’ti—
sāthalikā → sāthilikā (sya-all) | bāhulikā → bāhullikā (th) | pubbaṅgamāti → pubbaṅgamā ti (pts)அவர்கள் ஆடம்பரத்தை நாடாமலும், சோம்பேறித்தனம் இல்லாமலும், நோக்கத்திலிருந்து பின்வாங்காமலும் , தனிமை என்னும் கடமையைக் கைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற
iminā tatiyena ṭhānena navā bhikkhū pāsaṁsā bhavanti.மூன்றாவது காரணத்தால் அந்த இளைய பிக்குகள் பாராட்டத்தக்கவர்களாகிறார்கள்.
Navā, āvuso, bhikkhū imehi tīhi ṭhānehi pāsaṁsā bhavanti.
āvuso → hāvuso (bj, sya-all) | + → h (pts)நவா பிக்கு எனப்படும் இளைய பிக்குகளும் இதே மூன்று காரணங்களுக்காக பாராட்டத்தக்கவர்களாகிறார்கள்.
Ettāvatā kho, āvuso, satthu pavivittassa viharato sāvakā vivekamanusikkhanti.இதுவே ஆசிரியர் தனிமையில் வாழும்போது, எவ்வாறு சீடர்கள் அந்தத் தனிமையைப் பின்பற்றிக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதாகும்.
Tatrāvuso, lobho ca pāpako doso ca pāpako.
tatrāvuso → tatr āvuso (pts)இங்கு சகோதரர்களே, தீயவை எது எனில் பேராசையும்,வெறுப்பும் தான்.
Lobhassa ca pahānāya dosassa ca pahānāya atthi majjhimā paṭipadā cakkhukaraṇī ñāṇakaraṇī upasamāya abhiññāya sambodhāya nibbānāya saṁvattati.பேராசையையும் வெறுப்பையும் ஒழிக்க ஒரு மத்திமவழி இருக்கிறது. அது அகக்கண்ணைத் திறக்கக்கூடியது, அறிவை வழங்கக்கூடியது, மேலும் அமைதிக்கும், ஞானத்திற்கும், உணர்ந்து அறிவதற்கும், வீடுபேற்றிற்கும் வழிவகுக்கிறது.
Katamā ca sā, āvuso, majjhimā paṭipadā cakkhukaraṇī ñāṇakaraṇī upasamāya abhiññāya sambodhāya nibbānāya saṁvattati?அத்தகைய மத்திமவழி என்பது என்ன?
Ayameva ariyo aṭṭhaṅgiko maggo, seyyathidaṁ—
seyyathidaṁ → seyyathīdaṁ (bj, sya-all, pts1ed) | seyyathidaṁ → seyyathīdaṁ (cck: sī. syā. pī.) | ayameva → ayam-eva (pts)அதுவே இந்த எண் வகை மார்க்கம் (பாதை) ஆகும்.
sammādiṭṭhi sammāsaṅkappo sammāvācā sammākammanto sammāājīvo sammāvāyāmo sammāsati sammāsamādhi.நல்ல காட்சி, நல்ல எண்ணம், நல்ல பேச்சு, நல்ல நடத்தை, நல்ல வாழ்க்கை,நல்ல முயற்சி, நல்ல(சிந்தனை) விழிப்புணர்வு, நல்ல ( மனத்தெளிவுடன் கூடிய) தியானம்.
Ayaṁ kho sā, āvuso, majjhimā paṭipadā cakkhukaraṇī ñāṇakaraṇī upasamāya abhiññāya sambodhāya nibbānāya saṁvattati.
ñāṇakaraṇī upasamāya abhiññāya sambodhāya → (pts)இதுவே அகக்கண்ணைத் திறக்கக்கூடியது, அறிவை வழங்கக்கூடியது, மேலும் அமைதிக்கும், ஞானத்திற்கும், உணர்ந்து அறிவதற்கும், வீடுபேற்றிற்கும் வழிவகுக்கும் எண்வழி மார்க்கம் ஆகும்.
Tatrāvuso, kodho ca pāpako upanāho ca pāpako …pe…
tatrāvuso → tatr āvuso (pts)இங்கு சகோதரர்களே, தீயவை எது எனில் கோபமும், வஞ்சகமும் தான் …
makkho ca pāpako paḷāso ca pāpako,
paḷāso → palāso (bj)இகழ்ச்சியும், வீண் போட்டியும் …
issā ca pāpikā maccherañca pāpakaṁ,
maccherañca → maccherañ-ca (pts)பொறாமையும், கஞ்சத்தனமும் …
māyā ca pāpikā sāṭheyyañca pāpakaṁ,
sāṭheyyañca → sāṭheyyaṁ ca (th) | sāṭheyyañca → sāṭheyyañ-ca (pts)வஞ்சனையும், சூழ்ச்சியும் ...
thambho ca pāpako sārambho ca pāpako,பிடிவாதமும், வன்முறையும் ...
māno ca pāpako atimāno ca pāpako,தற்பெருமையும், அகந்தையும் ...
mado ca pāpako pamādo ca pāpako.திளைப்பதும், அலட்சியமும்.
Madassa ca pahānāya pamādassa ca pahānāya atthi majjhimā paṭipadā cakkhukaraṇī ñāṇakaraṇī upasamāya abhiññāya sambodhāya nibbānāya saṁvattati.
ñāṇakaraṇī upasamāya abhiññāya sambodhāya → (pts)திளைப்பதையும், இலட்சியத்தையும் ஒழிக்க ஒரு மத்திமவழி இருக்கிறது. அது அகக்கண்ணைத் திறக்கக்கூடியது, அறிவை வழங்கக்கூடியது, மேலும் அமைதிக்கும், ஞானத்திற்கும், உணர்ந்து அறிவதற்கும், வீடுபேற்றிற்கும் வழிவகுக்கிறது.
Katamā ca sā, āvuso, majjhimā paṭipadā cakkhukaraṇī ñāṇakaraṇī upasamāya abhiññāya sambodhāya nibbānāya saṁvattati?
sā → (bj) | ñāṇakaraṇī upasamāya abhiññāya sambodhāya → (pts)அத்தகைய மத்திமவழி என்பது என்ன?
Ayameva ariyo aṭṭhaṅgiko maggo, seyyathidaṁ—
seyyathidaṁ → seyyathīdaṁ (th, pts) | ayameva → ayam-eva (pts)அதுவே இந்த எண் வகை மார்க்கம் (பாதை) ஆகும்.
sammādiṭṭhi sammāsaṅkappo sammāvācā sammākammanto sammāājīvo sammāvāyāmo sammāsati sammāsamādhi.நல்ல காட்சி, நல்ல எண்ணம், நல்ல பேச்சு, நல்ல நடத்தை, நல்ல வாழ்க்கை,நல்ல முயற்சி, நல்ல(சிந்தனை) விழிப்புணர்வு, நல்ல ( மனத்தெளிவுடன் கூடிய) தியானம்.
Ayaṁ kho sā, āvuso, majjhimā paṭipadā cakkhukaraṇī ñāṇakaraṇī upasamāya abhiññāya sambodhāya nibbānāya saṁvattatī”ti.இதுவே அகக்கண்ணைத் திறக்கக்கூடியது, அறிவை வழங்கக்கூடியது, மேலும் அமைதிக்கும், ஞானத்திற்கும், உணர்ந்து அறிவதற்கும், வீடுபேற்றிற்கும் வழிவகுக்கும் எண்வழி மார்க்கம் ஆகும்.’
Idamavocāyasmā sāriputto.
idamavocāyasmā → idamavoca āyasmā (bj, sya-all, pts) | idamavocāyasmā → idam-avoca āyasmā (pts)என்றார். சாரிபுத்தர் கூறியதைக்
Attamanā te bhikkhū āyasmato sāriputtassa bhāsitaṁ abhinandunti.
abhinandunti → abhinandun ti (pts)கேட்டு பிக்குகள் மகிழ்ந்தனர்.